Select Page

“ அழிவற்ற ஆன்மா ”

“ஆன்மா என்பது என்றும் நிரந்தரமாய் உள்ள ஒன்று”

ஆன்மா என்பது என்றும் உள்ள ஒன்று

*******

ஆன்மா என்றும் இளமையானது

ஆன்மாவிற்கு முதுமை கிடையாது

ஆன்மாவிற்கு இறப்பு கிடையது

*******

ஆன்மாவானது என்றும் உள்ள ஒன்று

*******

ஆன்மா நிரந்தரமாய் இயங்கிக்கொண்டிருக்கின்ற்து

ஆன்மா என்றும் ஆற்றல் நிறைந்தது

ஆன்மா என்றும் உற்சாகமானது

ஆன்மா என்றும் குறிக்கோளுடையது

*******

நாம் காலத்திற்கு கட்டுப்பட்ட பெளதிக உடல்கள் அல்ல

நாம் காலங்கடந்த உணர்ச்சிகளின் தொகுப்பு மற்றும்

எல்லையில்லா ஆற்றலைக் கொண்ட ஆன்மாக்கள்

*******

நாம் எல்லோரும் நிரந்தரமானவர்கள்

நாம் எல்லோரும் ஆன்மாக்கள்

நாம் எல்லோரும் நிரந்தரமான கடவுளாகிய ஆன்மாக்கள்.

*******